கேட்கத் தொடங்குங்கள்!

பிப்ரவரி 21, 2008

உங்கள் கேள்விகளைக் கேட்கத்தொடங்குங்கள்:-)

Advertisements

அறிமுகம்

பிப்ரவரி 21, 2008

இதழியில், மொழிபெயர்ப்பு, கணித்தமிழ் போன்ற துறைகளில் கிடைத்த அனுபவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்கான முயற்சியின் தொடக்கம் இது. அத்துடன் உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ள இந்த வலைப்பதிவு உதவும்.  

என்னைத் தொடர்புகொள்ள: zsenthil@gmail.com

எனது முதன்மை வலைப்பதிவு: senthilapi.wordpress.com

– செ.ச.செந்தில்நாதன்